"கரப்பான்பூச்சி பீர்" விலை எவ்வளவு தெரியுமா?

Keerthi
4 years ago
"கரப்பான்பூச்சி பீர்" விலை எவ்வளவு தெரியுமா?

ஜப்பானில் வெந்நீரில் வேகவைத்து பின்னர் 2 நாட்கள் ஊறவைக்கப்பட்ட கரப்பான் பூச்சியிலிருந்து எடுக்கப்படும் பீர் 450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஜப்பானில் நன்னீரில் வாழும் கரப்பான் பூச்சிகள் முதலில் வெந்நீரில் வேக வைக்கப்படுகிறது. அதன்பின்பு அவைகள் 2 நாட்கள் ஊற வைக்கப்படுகிறது.

இதனையடுத்து அதிலிருந்து எடுக்கப்படும் கரப்பான் பூச்சிகள் கபுடோகாமா என்ற பாரம்பரிய முறையில் வடிகட்டப்படும் நிலையில் அதனை ஜப்பானியர்கள் பீராக மாற்றுகிறார்கள்.

இந்த பீரை ஜப்பானியர்கள் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்து குடித்து வருகிறார்கள். இதற்கு இன்செக்ட் சூர் அல்லது கொஞ்சு சூர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த கரப்பான் பூச்சி பீரை ஜப்பானியர்கள் 450 ரூபாய் கொடுத்து வாங்குகிறார்கள்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4